உலகச் செய்திகள்வெளிநாட்டு செய்திகள்

ட்ரம்பின் வரிவிதிப்பில் வர்த்தகப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கா மீது சீனா புதிய வரி..!

அமெரிக்கா மீது டொனால்ட் ட்ரம்பின் உலகளாவிய வரிவிதிப்பில் அமெரிக்காவுடனான வர்த்தகப் போர் அதிகரித்துள்ள நிலையில், அமெரிக்கப் பொருட்களுக்கான வரிகளை 125% ஆக சீனா உயர்த்தியுள்ளது..இந்த வரி அமுலாக்கம் நாளை முதல் நடைமுறைக்கு வரவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

சீனாவிலிருந்து அமெரிக்காவிற்கு இறக்குமதி செய்யப்படும் சில பொருட்களின் மீது 145% வீதம் வரையான வரியை அறவிடவுள்ளதாக சீனா அறிவித்துள்ளது.

செய்தியாளர்களிடம் கருத்து வெளியிட்ட சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “இந்த வரிப் போரில் வெற்றியாளர்கள் இல்லை” என்று கூறி, அமெரிக்கவின் இந்த “கொடுமைப்படுத்துதலை” எதிர்க்கும் போரில் பெய்ஜிங்கில் சேருமாறு ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அழைப்பு விடுத்தார்.

Related posts

சவுதி அரேபியாவில் நாய்க்கான கடை! அல் கோபரில் திறக்கப்பட்டுள்ளது.

wpengine

டீ விற்பவராக வாழ்க்கையை தொடங்கிய மோடி ! அசாமில் சோனியா கடும் ஆவேசம்

wpengine

இலங்கை தமிழர் போதை மருந்துக்களை உட்கொண்டதால் தூக்கத்திலேயே உயிரிழந்துள்ளார்.

wpengine