பிரதான செய்திகள்

டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல்

எதிர்வரும் டிசம்பர் மாதம் மாகாண சபைகளுக்கான தேர்தல் நடைபெறும் என அரசாங்கம் அறிவித்துள்ளது.

அமைச்சரவைத் தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் இன்று கலந்து கொண்டு உரையாற்றிய சுகாதார அமைச்சர் ராஜித சேனாரட்ன இதனை தெரிவித்துள்ளார்.

மாகாண சபைகள் தேர்தல் குறித்து ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளித்த போதே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அரசுக்கு எதிராக வவுனியாவில் ஆர்ப்பாட்டம்

wpengine

பயமுறுத்தும் அமைச்சரும் பயந்து விட்ட மக்களும்

wpengine

தலைமன்னார் மீனவர்கள் எதிர்நோக்கும் பிரச்சினை பற்றி ஆராய்ந்த அமைச்சர் டெனிஸ்வரன்

wpengine