பிரதான செய்திகள்

டிக்கெட் விலை உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

பயணிகள் பேருந்துகளுக்கான 17.44 சதவீத டிக்கெட் விலை உயர்வு ஜனவரி 05 ஆம் திகதி முதல் அமலுக்கு வருகிறது.

அதன்படி, இலங்கை போக்குவரத்துச் சபை மற்றும் பயணிகள் சேவை அனுமதிப் பத்திரத்தின் கீழ் பயணிக்கும் தனியார் பேருந்துகளுக்குப் பொருந்தக்கூடிய பொதுவான சேவைக் கட்டணங்களின் பட்டியலை மேலே காணலாம்.

Related posts

காத்தான்குடி முஹம்மது முபாறக் வர்த்தகர் ஒருவரைக் காணவில்லை

wpengine

பொதுஜன பெரமுன,சுதந்திரக் கட்சி கூட்டணி அமைக்கப்பட மாட்டாது

wpengine

சமாதான நீதவான் நியமனம் வழங்கி சாதனை படைத்த ரஹீம்

wpengine