பிரதான செய்திகள்

ஞானசார தேரின் மனு விசாரனை! 22ம் திகதி

தன்னைக் கைதுசெய்வதைத் தவிர்க்கும் வகையில் இடைக்கால தடையுத்தரவு பிறப்பிக்குமாறு கோரி, பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசாரதேரரால் தாக்கல் செய்யப்பட்ட அடிப்படை உரிமை மனுவை விசாரிக்க உயர்நீதிமன்றம் தினம் நிர்ணயித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் 22ம் திகதி குறித்த மனுவை விசாரணைக்கு எடுத்துக் கொள்ள தீர்மானிக்கப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளார்.

அன்றையதினம் இது குறித்து தகவலளிக்குமாறு உயர்நீதிமன்றம் மனுதாரர் தரப்புக்கு தெரியப்படுத்தியுள்ளது.

Related posts

அஷ்ரஃபின் 17ஆவது நினைவேந்தல் நிகழ்வு

wpengine

யானையுடன் மோட்டர்சைக்கிள் மோதி வவுனியா இளைஞன் மரணம் . .!

Maash

நல்லதண்ணி பாடசாலை மாணவி அதிக மாத்திரை விழுங்கி உயிரிழப்பு ..!

Maash