பிரதான செய்திகள்ஞானசார கைது செய்வதை தடுக்க கோரி மனுத் தாக்கல் by wpengineJune 13, 2017022 Share0 கைது செய்யப்படுவதை தடுக்கும் வகையில் முன்பிணை கோரி பொதுபல சேனா அமைப்பின் செயலாளர் ஞானசார தேரரினால் அடிப்படை உரிமை மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அவரின் சட்டத்தரணியினால் உச்ச நீதிமன்றத்தில் இன்று இந்த மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது.