ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி – சுப்ரமணியன் சுவாமி

ஜெயலலிதா மீதான சொத்துக் குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில், அடுத்த மாதம் 10-ந் தேதிக்குள் உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பு வந்து விடும் என்றும், ஜெயலலிதா மீண்டும் சிறை செல்வது உறுதி என்றும் பாரதிய ஜனதா மூத்த தலைவர் சுப்ரமணியன் சுவாமி தெரிவித்துள்ளார்.

டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,

தமிழகத்தில் ஜிகாதி தீவிரவாத அமைப்புகள் அதிகரித்து விட்டதாகவும், அவற்றை ஒடுக்குவதில் மாநில அரசு தவறி விட்டதாகவும் குற்றம் சாட்டினார்.

இந்த விஷயத்தில், திமுகவுக்கும் அதிமுகவுக்கும் எவ்வித வித்தியாசமும் இல்லை என்றும் சுப்ரமணியன் சாமி குறிப்பிட்டார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares