பிரதான செய்திகள்விளையாட்டு

ஜுலை 18 ஆம் திகதிவரை நாமல் சிறையில் (விடியோ)

நிதிக் குற்றப் புலனாய்வு பிரிவினரால் கைது செய்யப்பட்டு கொழும்பு மஜிஸ்திரேட் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்பட்ட நாமல் ராஜபக்ஷவை எதிர்வரும் ஜுலை 18 ஆம் திகதிவரை விளக்கமறியலில் வைக்க கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவு பிறப்பித்துள்ளது.

70 மில்லியன் ரூபா நிதி மோசடி தொடர்பில் இன்று நிதிக் குற்றப்புலனாய்வு பிரிவிற்கு வாக்குமூலமளிப்பதற்காக  வந்த நிலையில் இவர் கைதுசெய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

Related posts

நுகர்வுக்கு பொருத்தமற்ற பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலை சுற்றிவளைப்பு!

Editor

தொழில்நுட்ப கல்லூரிகளில் பாடநெறிகளுக்கு விண்ணப்பம் கோரல்

wpengine

கிடாச்சூரி கிராத்தை பாராட்டிய முன்னால் பாராளுமன்ற உறுப்பினர்

wpengine