பிரதான செய்திகள்

ஜானக பெரேராவின் கொலை தொடர்பாக விசாரணை தேவை! – அமைச்சர் கபீர் ஹசீம்

மேஜர் ஜெனரால் ஜானக பெரேராவின் கொலை தொடர்பாக அரசாங்கம் விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும் என ஐக்கிய தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் அமைச்சர் கபீர் ஹசீம் தெரிவித்துள்ளார்.
அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டதை தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போது இதனை தெரிவித்திருந்தார்.

 

Related posts

தாராபுரம் அல் ரூஹானியா பெண்கள் அரபுக் கல்லூரிக்கான குடிநீர் இணைப்பு வழங்கி வைப்பு

wpengine

மன்னார் மாவட்ட கிராம உத்தியோகத்தர்களுக்கான நேர்முக தேர்வின் முடிவுகள்

wpengine

ரவி பதவி விலக வேண்டும்! ரஞ்சன் ராமநாயக்க

wpengine