பிரதான செய்திகள்

ஜனாதிபதி வேட்பாளர் சஜித்துக்கு சவால் விடுத்த மக்கள் விடுதலை முன்னணி

அரச நிறுவனங்களின் உயர் பதவிகளுக்கு அரசியல் உதவியாளர்களை நியமிக்க மாட்டேன் என ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாஸ உறுதி வழங்க வேண்டும் என மக்கள் விடுதலை முன்னணி சவால் விடுத்துள்ளது.


குறித்த கட்சியின் தலைமையகத்தில் நெற்று இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போதே அதன் நாடாளுமன்ற உறுப்பினர் சுனில் ஹந்துன்னெத்தி இதனை தெரிவித்துள்ளார்.

Related posts

அநுராதபுரம் வைத்தியசாலையில் அவதிப்படும் நோயாளர்கள்!

Editor

ஞானசார தேரர் நாட்டை விட்டு தப்பிச்செல்ல முயற்சி

wpengine

மன்னார் நகர பிரதேச செயலகத்தின் அசமந்த போக்கு

wpengine