பிரதான செய்திகள்

ஜனாதிபதி கோட்டாபய இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.

புதிய அமைச்சரவை இன்றுக்காலை நியமிக்கப்பட்டது. இந்நிலையில், ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, இன்றிரவு 7:30 க்கு உரையாற்ற உள்ளார்.

ஜனாதிபதியின் உரை, தொலைக்காட்சி ஒளிபரப்பப்படும்.  வானொலி அலைவரிசைகளிலும் ஒலிப்பரப்பாகும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும், இன்று (18) காலையில் இடம்பெற்ற அமைச்சரவை சத்தியப்பிரமாணம் அஞ்சல் செய்யப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

ஆர்ப்பாட்டம்! ரோஹித அபேகுணவர்தன வைத்தியசாலையில்

wpengine

மன்னார் மாவட்ட முன்னால் பாராளுமன்ற உறுப்பினர் மரணம்

wpengine

நோபல் பரிசுக்கு மைத்திரியின் பெயர்

wpengine