பிரதான செய்திகள்

ஜனாதிபதி உள்ளிட்ட குழுவினர் பிரித்தானியா மற்றும் பிரான்ஸூக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க பிரித்தானியா மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான விஜயம் ஒன்றை மேற்கொண்டு இன்று (17) அதிகாலை சென்றுள்ளார்.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்ட குழுவினர் இன்று அதிகாலை 03.30 மணி அளவில் எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான EK 649 என்ற விமானத்தில் இலங்கையில் இருந்து மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Related posts

முஸ்லிம், தமிழ் சமூக உறவை சீரழிக்க நினைக்கின்ற கருணா- ஹாபீஸ் நசீர்

wpengine

பத்து கோடி ரூபா நிதியில் தெரு விளக்கு திறந்து வைத்த ஹிஸ்புல்லாஹ்

wpengine

சஜித்,மஹிந்த பகிரங்க விவாதம்

wpengine