பிரதான செய்திகள்

ஜனாதிபதியின் மக்கள் சேவையில் “செல்பியில் முழ்கிய மன்னார் மாவட்ட செயலக, நகர பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள்.

மன்னார் நகர பிரதேசத்திற்கான ஜனாதிபதியின் நிலமெகவர வேலைத்திட்டம் நேற்று காலை மன்னார் நகர் பகுதியில் இடம்பெற்ற வேலை மக்களின் பிரச்சினைகளை தீர்த்து வைக்க மன்னார் மாவட்ட செயலக, மன்னார் நகர பிரதேச செயலக சமுர்த்தி உத்தியோகத்தர்கள் கடமை சேவையில் ஈடுபடுத்திய வேலை பொது மக்களுக்கு அதிகமான வேலை செய்ய வேண்டிய நேரத்தில் “செல்பி” படங்களை எடுத்து அதிகமான உத்தியோகத்தர்கள் முகநூலில் படங்களை வெளியிட்டுள்ளார்கள் என பொது மக்கள் விசனம் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அரசாங்க அதிபர்,பிரதேச செயலாளர்,மாவட்ட உதவி சமுர்த்தி ஆணையாளர் கவனம் செலுத்துமாறு வேண்டுகோள் விடுக்கின்றனர்.

சில நாடுகளில் வேலை நேரத்தில் பேஸ்புக் பாவிக்ககூடாது என்ற கட்டளை கூட இருப்பதாக அறியமுடிகின்றது.

Related posts

கோட்டாவிடம் இன்று விசாரணை

wpengine

முள்ளிக்குளத்தில் 100 ஏக்கர் காணியை விடுவிக்க இணக்கம்

wpengine

இன்று மன்னார்,யாழ்ப்பாணம்,வவுனியா மின் தடை

wpengine