ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தக்கூடிய தரப்பினக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்

ஜனாதிபதியின் கொள்கைகளை செயற்படுத்தக்கூடிய தரப்பினரை எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் தேர்ந்தெடுக்க பொதுமக்கள் தமது வாக்குகளை பயன்படுத்த வேண்டும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

குருணாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு பிரதமர் இதனை தெரிவித்தார்.

நாட்டினுள் அபிவிருத்தி திட்டங்களை செயற்படுத்தக்கூடிய தரப்பினர்களை ஶ்ரீலங்கா பொதுஜன பெரமுன வேட்பாளர்களாக நிறுத்தியுள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares