ஜனாதிபதியினால் பௌத்த மறுமலர்ச்சி நிதியம் உருவாக்க முயற்சி

பௌத்த மறுமலர்ச்சி நிதியமொன்று உருவாக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தீர்மானித்துள்ளார்.

பௌத்தமத ஸ்தானங்களுக்குத் தேவையான வசதிகளை அமைத்துக்கொடுப்பதற்காக இந்த நிதியம் உருவாக்கப்படவுள்ளது.

நாட்டில் தற்போது 12,150 விகாரைகள் இருப்பதோடு, அவற்றில்  750 பிரிவெனாக்களும் 150 துறவி மடங்களும் உள்ளடங்குவதாக அரசாங்க தகவல்கள் சுட்டிக்காட்டுகின்றன.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares