பிரதான செய்திகள்

ஜனவரியில் உள்ளூராட்சி மன்ற தேர்தல்

எதிர்வரும் வருடம் ஜனவரி மாதம் உள்ளூராட்சி மன்ற தேர்தலை நடாத்த தேர்தல்கள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது.

எதாவது உள்ளூராட்சி மன்றங்களில் தொடர்ந்தும் பிரச்சினைகள் காணப்படுமாயின் அவற்றை தவிர்த்து தேர்தல் நடாத்தப்படும் என அந்த ஆணைக்குழு தெரிவித்துள்ளது

Related posts

மன்னார் மாவட்டத்தில் 1108 குடும்பங்கள் பாதிப்பு! அனர்த்த நிலையம்

wpengine

உதாகம்மான ”எழுச்சி – அரச ஊழியா்கள் வீடமைப்புக் கிராமம்” – சஜித் பிரேமதாச

wpengine

தேசிய கல்வியற் கல்லூரிகளின் ஆசிரியர் நியமனம்

wpengine