பிரதான செய்திகள்

சோற்றுப் பார்சல்,தேனீர் விலைகள் உயர்த்தப்பட்டுள்ளது.

நாளைய தினம் அமுலுக்கு வரும் வகையில் இவ்வாறு சோற்று பொதியின் விலை உயர்த்தப்பட்டுள்ளது.

ஒரு பார்சல் சோற்றின் விலை பத்து ரூபாவினால் உயர்த்தப்பட்டுள்ளது. இதேவேளை, தேனீரின் விலை ஐந்து ரூபாவினால் உயர்த்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கம் இந்த விலை உயர்வு தொடர்பில் அறிவித்துள்ளதாக தெற்கு ஊடகமொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

ஏற்கனவே உணவுப் பொருட்களின் விலைகள் அண்மையில் உயர்த்தப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Related posts

அவதானம் . ! ஈ8 விசா பிரிவின் கீழ் தொழில்…

Maash

ஊரடங்குச் சட்டம் இன்று காலை 6 மணியுடன் தளர்த்தப்பட்டுள்ளது.

wpengine

அக்குரஸ்ஸயில் பிக்கு ஒருவர் மாயம்

wpengine