உலகச் செய்திகள்பிரதான செய்திகள்

சோனியா, ராகுல், மன்மோகன் சிங் கைதாகி விடுதலை

மத்திய அரசுக்கு எதிராக நேற்று பேரணியாக சென்று பாராளுமன்றத்தை முற்றுகையிட முயன்ற காங்கிரஸ் தலைவர் சோனியா காந்தி, துணைத் தலைவர் ராகுல் காந்தி மற்றும் முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் ஆகியோரை பொலிஸார் கைது செய்து, பின்னர் சிறிது நேரத்தில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Related posts

அரசாங்கம் ரணிலின் ஒரு மயிரைக்கூட பிடுங்காது. சூறாமீன்கள் இருக்க நெத்திலி, பிடிக்கப்பட்டுவருகின்றன.

Maash

சிறுவர் துஷ்பிரயோக வழக்குகள் சுமார் 40,000 நிலுவையில் – தீர்ப்பு வழங்குவதில் தாமதம் .

Maash

ஆசியக்கிண்ண D20 தொடரில் லசித் மலிங்க பதவி விலகல்!

wpengine