சுற்றுலாப் பயணிகளின் செல்பி மோகத்தினால் பரிதாபமாக உயிரிழந்த டொல்பின் குட்டி

கடற்கரை அருகே தாயுடன் குட்டி டொல்பின் ஒன்று வந்துள்ளது அப்போது அதனை பிடித்த சுற்றுலாப் பயணிகள் தண்ணீருக்கு வெளியே வைத்து நீண்ட நேரம் செல்பி எடுத்துள்ளனர்.

இதன் காரணமாக அந்த குட்டி டொல்பின் இறந்து போனது. பிரான்சிஸ்கானா ரகத்தை சேர்ந்த இந்த டொல்பின் ஆர்ஜென்டினா, பிரேசில், உருகுவே போன்ற தென் அமெரிக்க நாடுகளில் மட்டுமே காணப்படுகிறது.dolphin1

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares