பிரதான செய்திகள்

சுகாதார அமைச்சில் வேலைவாய்ப்பு! விண்ணப்பியுங்கள்

சுகாதார, போசணை மற்றும் சுதேச வைத்திய அமைச்சில் நிலவுகின்ற பின்வரும் பதவி நிலைகளுக்கான வெற்றிடங்களை நிரப்புவதற்கு தகைமையுடைய விண்ணப்பதாரிகளிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.

  1. மருத்துவ விநியோக உதவியாளர்
  2. உணவு மேற்பார்வையாளர்
  3. ஆண் / பெண் விடுதிப் பொறுப்பாளர்

விண்ணப்பப் படிவம், கடிதவுறை தயாரிப்பதற்கான முகவரியிட்ட தாள், குறித்த பதவி தொடர்பான வர்த்தமானப் பத்திரிக்கை அறிவிப்பு என்பன இங்கு தரவேற்றம் செய்யப்பட்டுள்ளன.

தரவிறக்கம் செய்வதற்கு :

கடிதவுறை தபால் முகவரி

விண்ணப்பப் படிவம்

வர்த்தமானிப் பத்திரிக்கை அறிவிப்பு

Related posts

நாடாளுமன்றத்தின் சபை நடவடிக்கைகள் ஒத்தி வைப்பு

wpengine

அகில இலங்கை சமாதான நீதவான் சத்தியப்பிரமாணம்

wpengine

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மன்னாரில் அரிசி வழங்கி வைப்பு!

Editor