பிரதான செய்திகள்

சில பொருட்களின் இறக்குமதிக்கு தடைவிதித்து விசேட வர்த்தமானி வௌியீடு!

ஜூன் 1ஆம் திகதி முதல் சில பிளாஸ்டிக் பொருட்களை இறக்குமதி செய்ய தடை விதித்து அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஒரு முறை மட்டுமே பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் தட்டுகள், கோப்பைகள், கரண்டிகள் போன்ற பல பொருட்கள் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன.

Related posts

ஜனாதிபதிக்கு சாணக்கியன் ராசமானிக்கம் விடுத்த எச்சரிக்கை!

Editor

அமைதியிழக்கும் ஜே. ஆரின் சாணக்கியம்..!

wpengine

60 கோடி பெறுமதியான 2 பென்ஸ் கார்களை இறக்குமதி செய்யும் மைத்திரி!

wpengine