பிரதான செய்திகள்

சிறையில் மஹிந்த! மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்தும் அரசாங்கம்

‘அரசியல்வாதிகளை சிறைப்படுத்த முடியும் ஆனால் மக்களின் எண்ணங்களை சிறைப்படுத்த முடியாது’ என முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்ற உறுப்பினர் உதய கம்மன்பில மற்றும் ஏ.ஜே.எம்.முஸம்மில் ஆகியோரை பார்ப்பதற்காக பொரளை மெகசின் சிறைச்சாலைக்கு மஹிந்த ராஜபக்ஷ, இன்று  சென்றிருந்தார்.

அதன்போது ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையில் அவர் இதனைக்கூறினார்.

‘கைதுசெய்யப்பட்ட அரசியல்வாதிகளை பாரக்கவே நான் வந்தேன். மக்கள் விரும்பும் தலைவர்களை கைதுசெய்து சேறு பூசுவதே இவர்களது நோக்கம். பழிவாங்குவதை மட்டுமே இந்த அரசாங்கம் சிறப்பாகச் செய்கின்றது’ மஹிந்த கூறியுள்ளார்.

Related posts

பிரேமதாசவின் கனவை நிறைவேற்ற மீண்டும் கம்உதாவ வேலைத் திட்டம்

wpengine

கிழக்கில் கொந்தளிப்பு! பல பகுதிகளில் ஹர்த்தால் கடையடைப்பு!

wpengine

புத்தாண்டுக்காக 2 நாள் மதுபான கடை மூடு

wpengine