பிரதான செய்திகள்

சிறந்த 100 விஞ்ஞானிகளில் உள்வாங்கப்பட்ட 5 இலங்கையர்கள்!

ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் இலங்கையை சேர்ந்த விஞ்ஞானிகள் 5 பேரின் பெயர்கள் பட்டியலிடப்பட்டுள்ளன.

ஆசிய விஞ்ஞானி சஞ்சிகை, கொழும்பு பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த சதுரங்க ரணசிங்க, மொரட்டுவ பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த அஷானி சவிந்த ரணதுங்க, கலாநிதி ஆஷா டிவோஸ், கலாநிதி ரொஹான் பெத்தியகொட மற்றும் பேராசிரியர் சந்தன ஜயரத்ன ஆகியோரை ஆசியாவின் சிறந்த 100 விஞ்ஞானிகளில் பட்டியலிட்டுள்ளது.

2016 முதல் ஒவ்வொரு ஆண்டும், ஆசிய விஞ்ஞானி இதழ் ஆசியாவின் மிகச்சிறந்த ஆராய்ச்சியாளர்களின் பட்டியலைத் தொகுத்து வருகிறமை குறிப்பிடத்தக்கது.

Related posts

முசலி மீனவர்கள் பிரச்சினை! அமைச்சர் மகிந்ந அமரவீரவிடம் சுட்டிக்காட்டிய அமைச்சர் றிஷாட்

wpengine

மங்களவின் நினைவு நிகழ்வில் முன்னால் அமைச்சர் றிஷாட்

wpengine

தமது தொடர் முயற்சியால் முல்லைத்தீவு மக்களின் நீண்டகால பிரச்சினைக்கு தீர்வு.! ரவிகரன் எம்.பி.

Maash