பிரதான செய்திகள்

சிமெந்து விலை அதிகரிப்பு

சீமெந்து மூட்டையொன்றின் விலை 100 ரூபாவினால் அதிகரிக்கப்பட்டுள்ளதாக இலங்கை சீமெந்து நிறுவனம் அறிவித்துள்ளது.
நுகர்வோர் விவகார அதிகார சபை இதற்கான அனுமதியை வழங்கியுள்ளது.
இதன்படி, சீமெந்து மூட்டையொன்றின் புதிய விலை ஆயிரத்து 95 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.

சீமெந்து மூட்டையொன்றின் விலையை அதிகரிக்குமாறு இலங்கை சீமெந்து நிறுவனம் கோரிக்கை ஒன்றை விடுத்திருந்த நிலையில் இந்த விலை அதிகரிப்பு இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Related posts

வரலாற்றில் பாராளுமன்றில் இரத்தம் சிந்தியது இதுவே முதல் தடவை- எஸ்.பி. திஸாநாயக்க

wpengine

போலி பேஸ்புக் முகநூல் 2500 முறைப்பாடுகள்

wpengine

சஹ்ரானின் சகோதரி உட்பட 64 பேருக்கு விளக்கமறியல்

wpengine