சிங்களவரின் இறுதி ஆசை முஸ்லிம்களின் முறைப்படி என்னை அடக்கவும்.

Asraff A Samad

குருநாகலை -புத்தளம் வீதியில் உள்ள ஒர் சிங்கள கிராமத்தில் வாழ்ந்த கல்வி அதிகாரியான சிசிர அபேரத்தின அவா்கள் அல்குர்ஆனை முற்றாக ஓதியவராகவும்

தான் மரணித்தால் தன்னை முஸ்லிம்களது ஜனாசா அடக்கும்முறைப்படி அடக்கும்படியும் தனது குடும்பத்தாரிடம் கூறியதாகவும் அந்தப் பிரதேச மக்கள் அருகில் உள்ள முஸ்லிம் பள்ளிவாசலுக்குச் சென்று அதனைக் கூறியதும்

அந்த நிர்வாகம் முஸ்லிம் முறைப்படி பள்ளிவாசலில் ஜனாசா தொழுவித்து அடக்கம் செய்துள்ளது சம்பவம் நேற்று (07) பதிவாகியுள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares