பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

சாய்ந்தமருது புதிய சுகாதார வைத்திய அதிகாரி கடமையேற்பு!

சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரியாக டாக்டர் அல் அமீன் றிஷாத்   உத்தியோகபூர்வமாக (15) தனது கடமைகளைப் பொறுப்பேற்றார்.

இந்நிகழ்வில் கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனை திட்டமிடல் பொறுப்பதிகாரி டாக்டர் எம்.சி. மாஹிர், கல்முனை தெற்கு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் ஏ.ஆர்.எம்.அஸ்மி, சாய்ந்தமருது – மாளிக்கைக்காடு ஜும்ஆப் பள்ளிவாசல் நம்பிக்கையாளர் சபை செயலாளர் ஏ.ஏமஜீத், சாய்ந்தமருது பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் ஏ.சி.எம். பளீல், நிதி உதவியாளர் ஏ.சி.முகம்மட், தென்கிழக்குப் பல்கலைக்கழக சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி ஏ.எம்.றஸ்மி உள்ளிட்ட  உத்தியோகத்தர்கள், காரியாலய உத்தியோகத்தர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Related posts

ஏப்ரல் மாதமளவில் நாட்டில் மக்கள் உண்பதற்கு உணவு இல்லாத நிலைமை ஏற்படும்

wpengine

சுயநல அரசியலுக்காக சமூகத்தைக் காட்டிக்கொடுக்கும் சத்தார்

wpengine

வவுனியா மாமரத்தில் தூக்கில் தொங்கிய நபர்

wpengine