பிரதான செய்திகள்

சான்றிதழ் வழங்கும் நிகழ்வு பிரதம அதிதியாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் றிசாட்

தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தின் ஊடாக, டிப்ளோமா கற்கை நெறிகளைப் பூர்த்தி செய்தவர்களுக்கான சான்றிதழ் வழங்கும்  நிகழ்வு, இன்று (31/03/2016) பொல்கொல்லையில் அமைந்துள்ள, தேசிய கூட்டுறவு அபிவிருத்தி நிறுவனத்தில் இடம்பெற்றது.

இந்நிகழ்வில் அகில இலங்கை  மக்கள் காங்கிரஸின் தலைவரும், கைத்தொழில், வர்த்தக அமைச்சருமான  றிசாத் பதியுதீன் அவர்கள் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.59489d48-0acd-4693-8274-45292c8ff203

Related posts

பொலிஸாரால் கைது செய்யப்பட்ட இளைஞர் காவலில் இருந்தபோது சுகவீனமடைந்து மரணம் .

Maash

மன்னார் ஆயர்கள் பீ.சீ.ஆர் (BCR) பரிசோதனைக்கு செல்வார்களா?

wpengine

அரசாங்க ஊழியர்களுக்கு சம்பளம் அதிகரிக்கப்படலாம்.

wpengine