சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகள் தற்பொழுது இணையத்தளத்தில்!

2015 ஆம் ஆண்டு நடைபெற்ற கல்விப் பொதுத்தராதர சாதாரண தரப் பரீட்சைப் பெறுபேறுகளை தற்பொழுது முதல் http://www.doenets.lk/எனும் பரீட்சைகள் திணைக்களத்தின் இணையத்தளத்தில் ஊடாக பார்வையிட முடியும் என பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.

அல்லது உங்கள் டயலொக் கையடக்கத்தொலைபேசியில் Exams என டைப் செய்து இடைவௌியின் பின் உங்கள் சுட்டிலக்கத்தை குறிப்பிட்டு 7777 என்ற எண்ணுக்கு அனுப்பலாம் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares