பிரதான செய்திகள்

சவுதி மன்னர் இலங்கைக்கு வருகை தர உள்ளார்.

சவுதி அரேபியாவின் இளவரசர் அல்- வலீட் பின் ரலால், விரைவில் இலங்கைக்கான விஜயத்தை மேற்கொள்வார் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

வெளிவிவகார அமைச்சு இதனைத் தெரிவித்துள்ளது.

ஜனாதிபதியினால் அவருக்கு அண்மையில் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. இதன் அடிப்படையில் இந்த விஜயம் அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் இந்த விஜயத்துக்கான திகதி குறித்து இன்னும் வெளிவரவில்லை

Related posts

எரிபொருள் மோசடிகளை தடுக்க தொலைபேசி முறை அறிமுகம் அமைச்சர் கஞ்சன விஜேசேகர

wpengine

விடுதலைப்புலிகளினால் தற்போது சூழல் மாற்றமடைந்து விட்டது

wpengine

கொழும்பு அரசியலில் பரபரப்பு அடங்கவில்லை.

wpengine