பிரதான செய்திகள்

சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்கவும்.

வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கான தேருனர் இடாப்பு மீளாய்வு படிவத்தை சரியான முறையில் பூர்த்தி செய்து அவசரமாக கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறு தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

தேர்தல் பதிவேடுகளுடன் தொடர்புடைய இந்த படிவத்தை வீட்டுக்கு வீடு வழங்கும் நடவடிக்கைகள் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அதனடிப்படையில் 90% படிவங்கள் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும், அவற்றை சரியான முறையில் பூர்த்தி செய்து கிராம சேவகரிடம் ஒப்படைக்குமாறும் தேர்தல் செயலகம் வேண்டுகோள் விடுத்துள்ளது.

Related posts

கல்முனை மாநகர சபைக்கு பிளாஸ்ட்ரிக் அரிக்கும் இயந்திரம் கையளிப்பு

wpengine

ரோஸி சேனாநாயக்கவின் கொழும்பு குழு யாழ் விஜயம்

wpengine

வில்பத்து தேசிய பூங்காவிற்கு ஆணைக்குழு வேண்டும் என கோரிக்கை

wpengine