பிரதான செய்திகள்

சம்மாந்துறை IIFAS அமைப்பின் கல்விக் கருத்தரங்கு

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,சம்மாந்துறை)

இம் முறை 5ம் தர புலமைப் பரிசில் பரீட்சை எழுதும் மாணவர்களுக்கான கல்விக் கருத்தரங்கொன்று இன்று 20.07.2016ம் திகதி புதன் கிழமை சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் சம்மாந்துறை IIFAS அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.இக் கருத்தரங்கில் நூற்றியைம்பது மாணவர்களுக்கும் மேல் கலந்து கொண்டு பயன்பெற்றிருந்தனர்.

இவ் அமைப்பிலுள்ள அனைவரும் சம்மாந்துறை அல் முனீர் வித்தியாலயத்தில் கல்வி கற்றவர்கள் என்பதும் இதன் போது அம் மாணவர்களுக்கு கல்விக் கருத்தரங்கை மேற்கொண்ட ஆசிரியர்களும் இவ் அமைப்பைச் சேர்ந்தவர்கள் என்பதும் இந் நிகழ்விலுள்ள விசேட அம்பமாகும்.6e0c948b-3048-4a9d-8ced-fbdc6a714d8f

a14c6380-0fa4-4643-9fb1-bdd2859f67fd

Related posts

தெரு நாய்களை கட்டுப்படுத்த நடவடிக்கை, வடக்கு மாகாண ஆளுநர் தலைமையில்.

Maash

ஊடகங்களின் கவனத்திற்கு! பொலிஸ் ஊடகம் பிரிவு

wpengine

ஒட்டமாவடியில் சுதந்திர தின மரநடுகை

wpengine