Breaking
Wed. Dec 11th, 2024

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசின் அபிவிருத்திப் பாதையின் மற்றுமொரு மைல்கல் என வர்ணிக்கப்படும் சம்மாந்துறையில் அமையவுள்ள ஆடைத் தொழிற்சாலையின் நிர்மாணப் பணிகளுக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு நேற்று (03-03-2016) மாலை நடைபெற்றது.12742161_1780405175526156_7396357288263615931_n

இன் நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்து கொண்டு இதற்கான அடிக்கல்லினை நாட்டி வைத்தார்.12805806_1780405445526129_1399097788390950765_n

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபிஸ் நஸீர் அஹமட் அவர்களின் முயற்சியினால் அமையவுள்ள இவ் ஆடைத் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டும் நிகழ்வு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஐ.எம். மன்சூர் அவர்களின் தலைமையில் நடைபெற்றது.12801601_1780405395526134_4914057264137004940_n

vanni

By vanni

Related Post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *