சம்பூர் அனல் மின் நிலையத்திற்கு எதிர்ப்பு! தோப்பூரில் ஆர்ப்பாட்டம்

சம்பூரில் நிர்மாணிக்கப்படவுள்ள அனல் மின் உற்பத்தி நிலையத்திற்கு எதிர்ப்புத் தெரிவித்து தோப்பூரில் ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

மூதூர் பசுமை குழுவினால் இந்த ஆர்ப்பாட்டம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்தில் விவசாயிகள், மீனவர்கள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டிருந்தனர்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares