பிரதான செய்திகள்

சம்பிக்க ரணவக்க சந்தேக நபரா? முடிவு ஜூன் 29 இல்

ராஜகிரிய விபத்து சம்பவம் தொடர்பில் அமைச்சர் சம்பிக்க ரணவக்கவை சந்கேநபராக பெயரிடுவது தொடர்பில் இம்மாதம் 29 ஆம் திகதி அறிவிக்கப்படுமென கொழும்பு நீதவான் (போக்குவரத்து) சந்தன கலங்சூரிய அறிவித்துள்ளார்.

குறித்த வழக்கு தொடர்பான விசாரணை இன்று (15) இடம்பெற்ற போதே இதனை  நீதவான் அறிவித்துள்ளார்.

குறித்த விபத்தினை கண்ணால் கண்ட சாட்சிகள் இருந்தும் சம்பிக்க ரணவக்கவை பொலிஸார் சந்தேக நபராக பெயரிடவில்லையென பாதிக்கப்பட்ட தரப்பின் சட்டத்தரணி குற்றம் சுமத்தியுள்ளார்.

இதனை ஆராய்ந்த நீதவான் 29 ஆம் திகதி இதற்கான அறிவித்தல் வழங்கப்படுமென தெரிவித்தார்.

Related posts

நாட்டின் பல பாகங்களில் இன்று மழை பெய்யும் சாத்தியம்!

Editor

இந்தியா தடுப்பூசி போட்டவர்களுக்கு காச்சல்

wpengine

Mahargama Cancer Hospital urgent need a Pet-Ct-Scanner Machine -needed Rs. 200 million -please help

wpengine