பிரதான செய்திகள்

சமுர்த்தி பயனாளிகளுக்கு சந்தோஷம்! சுற்றறிக்கை இரத்து!

சமூர்த்தி கொடுப்பனவு சீர்திருத்த சுற்றறிக்கையை இரத்து செய்வதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.

இதேவேளை, அரசாங்கம் மக்களின் நிவாரணங்களை குறைத்து முன்னெடுத்துச் செல்லும் இந்த வேலைத்திட்டங்களுக்கு எதிராக அடுத்த வாரமளவில் நாடு பூராகவும் எதிர்ப்பு நடவடிக்கையில் ஈடுபட உள்ளதாக அகில இலங்கை சமூர்த்தி அதிகாரிகள் சங்கத்தின் செயலாளர் ஜகத் குமார தெரிவித்தார்.

Related posts

தாமரை மொட்டு அபார வெற்றியீட்டும் மஹிந்த! இது எமனின் ஆட்சி

wpengine

தற்போதைய அரசாங்கத்தை தோல்வியடையச் செய்வோம்.

wpengine

ஜனாதிபதி மற்றும் பிரதமர் ஊழல் தொடர்பாக நடவடிக்கை எடுக்கவேண்டும் -அஸாத் சாலி

wpengine