பிரதான செய்திகள்

சமுர்த்தி ஊடாக வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பு

வேலையற்ற பட்டதாரிகளின் பிரச்சினைகள் தொடர்பில் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆளுநருக்கும் ஜனாதிபதிக்கும் இடையில் சந்திப்பு இடம்பெறவுள்ளதாக வட மாகாண முதலமைச்சர் சி.வி.விக்னேஷ்வரன் குறிப்பிட்டார்.

சமுர்த்தி ஊடாகவும் வேலையற்ற பட்டதாரிகளுக்கு வேலைவாய்ப்பை வழங்க எதிர்பார்த்துள்ளதாக சி.வி.விக்னேஷ்வரன் தெரிவித்தார்.

Related posts

சவுதி இளவரசர் 6400 கோடி ஊழல்! திருப்பி செலுத்த நடவடிக்கை

wpengine

சிம்பாப்வே அணி 304 ஓட்டங்களால் வெற்றி!

Editor

பாராளுமன்றம் கலைப்பதற்கு எவ்விதமான உத்தேசமும் இல்லை- ரணில்

wpengine