சமுர்த்தி அபிவிருத்தி உத்தியோகத்தர்களுக்காக வினை திறன் தடை தாண்டல் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி நாடு முழுவதும் நடைபெற இருப்பதாக அறிய முடிகின்றன.
அதற்காக ஏற்பாடுகளை மாவட்ட பணிப்பாளர்கள் செய்துள்ளார்கள் எனவும் அறியமுடிகின்றன.
0Shares
Comments
comments