பிரதான செய்திகள்

சஜித்தின் பாராளுமன்ற உறுப்பினருக்கு கொரோனா உறுதி

ஐக்கிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.எச்.ஏ.ஹலிமுக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அவருக்கு மேற்கொள்ளப்பட்ட  ரெபிட் ஆண்டிஜன் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

Related posts

கடும் வறட்சிக்கு மத்தியில் நோய் நிலைமைகள் அதிகரிக்கும் அபாயம்!

Editor

21 நாள் சிசு எறும்பு கடித்து மரணம் . .!

Maash

“எனக்கு மன அழுத்தம் உள்ளது. தற்கொலை எண்ணமும் வருகிறது.

wpengine