பிரதான செய்திகள்

கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கும் வாய்ப்பு!

சந்தையில் கோழி இறைச்சியின் விலை மேலும் அதிகரிக்கலாம் என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர். சந்தையில் ஒரு கிலோகிராம் கோழி இறைச்சியின் விலை 1350 ரூபாவுக்கு மேல் உள்ளதாக நுகர்வோர் சுட்டிக்காட்டுகின்றனர்.

ஆனால், பண்டிகை காலம் என்பதால் கோழிக்கறி தட்டுப்பாடு காரணமாக விலை உயர வாய்ப்புள்ளது என வியாபாரிகள் தெரிவிக்கின்றனர்.

Related posts

அமைச்சரவை மாற்றம் குறித்து ஜனாதிபதியும் பிரதமரும் கலந்துரையாடல்-எஸ்.பி

wpengine

யுனெஸ்கோ அமைப்பில் மீண்டும் இணைய விரும்புவதாக அமெரிக்கா அறிவிப்பு!

Editor

சட்டவிரோத மண் அகழ்வு! மக்களை பற்றி சிந்திக்காத நல்லாட்சி அரசாங்கம்

wpengine