பிரதான செய்திகள்

கோட்டாவிடம் இன்று விசாரணை

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இன்று முற்பகல், ஊழல் மோசடிகள் தொடர்பில் விசாரணை நடத்திவரும் ஜனாதிபதி ஆணைக்குழுவுக்குச் சென்றார்.

விமானங்களை தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்ட்டு தொடர்பில், மேற்படி ஆணைக்குழுவினால் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகள் தொடர்பில் வாக்குமூலம் அளிப்பதற்காகவே, அவர் அந்த ஆணைக்குழுவுக்குள் சென்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Related posts

முச்சக்கர வண்டி இறக்குமதிக்கு தயார்.! விலை 20 லட்சம்…!

Maash

கூட்டமைப்புக்கு “ஜால்ரா” போடுகின்றார்’ முன்னாள் மாகாண சபை உறுப்பினர் றிப்கான் குற்றச்சாட்டு

wpengine

ராமர் பாலத்தின் ஆறு தீடைகள் சுற்றுலாப் பயணிகள் பார்வையிட படகுச் சவாரி…

Maash