செய்திகள்பிரதான செய்திகள்

கொழும்பு மற்றும் மலையக தமிழ் அரசியல் பிரதிநிதிகளை சந்தித்த இந்தியப் பிரதமர் மோடி .

கொழும்பு மற்றும் மலையகத்தின் தமிழ் அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளை கொழும்பில் சற்றுமுன்னர் சந்தித்து பேச்சு நடத்தினார் இந்தியப் பிரதமர் மோடி .

இந்திய வம்சாவளி தமிழர் (IOT) தலைவர்களுடனான சந்திப்பு பலனளித்தது. இந்த சமூகம் 200 ஆண்டுகளுக்கும் மேலாக இரு நாடுகளுக்கும் இடையே ஒரு உயிருள்ள பாலமாக உள்ளது. இலங்கை அரசாங்கத்துடன் இணைந்து IOT களுக்கான 10,000 வீடுகள், சுகாதார வசதிகள், புனித தலமான சீதா எலிய கோயில் மற்றும் பிற சமூக மேம்பாட்டுத் திட்டங்களை இந்தியா மேற்கொள்ளும்’ என்று மோடி தெரிவித்துள்ளார்.

Related posts

டக்ஸன் பியூஸ்லஸின் மரணம்! அமைச்சர் G.L.பீரிஸிற்கு அடைக்கலநாதன் கடிதம்

wpengine

சமூர்த்தி உத்தியோகத்தர்கள் வாழ்வாதார கடன் – எஸ்.பி.திசாநாயக்க

wpengine

ஜனாதிபதி செயலகத்திற்கு முன்னால் பட்டதாரிகள் – பொலிஸார் இடையில் மோதல்

wpengine