பிரதான செய்திகள்

கொரோனா கடன் சர்வதேச நாணய நிதியம்! இலங்கை சேர்க்கவில்லை

சர்வதேச நாணய நிதியம் தமது உறுப்பு நாடுகளுக்கு அவசர கடன் உதவிகளுக்கு அங்கீகாரம் வழங்கியுள்ளது.


இந்த அங்கீகாரம் நேற்று வழங்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
கொரோனா வைரஸால் பாதிப்புக்களுக்காகவே இந்த உதவி வழங்கப்படவுள்ளது.


இந்த நாடுகளில் ஆசியாவில் ஆப்கானிஸ்தான், நேபாளம் ஆகியன அடங்குகின்றன.


இலங்கை இதில் உள்ளடங்கவில்லை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

மாரடைப்பு காரணமாக விவேக் வைத்தியசாலையில்

wpengine

ஸ்ரீகாந்தா வெளியிட்ட கருத்து தொடர்பில் ரெஜினோல்ட் குரே

wpengine

றிஷாட் தலைமையிலான மக்கள் சக்தி கூட்டணி வேட்புமனு தாக்கல்

wpengine