பிரதான செய்திகள்

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்தது! ஒருவர் மரணம்

கொத்து ரொட்டி விவகாரம் கொலையில் முடிந்த சம்பவமொன்று பத்தேகம- நாகொட பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.

அப்பிரதேசத்திலுள்ள  ஹோட்டல் ஒன்றில் கொத்து ரொட்டி சாப்பிட வந்த  இளைஞனுக்கும், ஹோட்டல் முதலாளிக்கும் இடையில் ஏற்பட்ட வாய்த்தர்க்கம் கைகலப்பாக மாறியது.

நேற்றிரவு 11.30 மணியளவில் இடம்பெற்ற கைகலப்பில் 26 வயதான இளைஞனே மரணமடைந்துள்ளார்.

காயமடைந்த ஹோட்டல்  உரிமையாளர், காலி கராப்பிட்டிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார், உரிமையாளரின் மகன் கைது செய்யப்பட்டார் 

Related posts

பௌத்தர்களுக்கு எதிராக சதித்திட்டங்கள் இல்லை- ஓமல்பே சோபித தேரர்

wpengine

7வது கொரோனா நோயாளி மரணம்! வயது 74

wpengine

தாமரை மொட்டு அபார வெற்றியீட்டும் மஹிந்த! இது எமனின் ஆட்சி

wpengine