பிரதான செய்திகள்பிராந்திய செய்தி

கொண்டச்சி கூட்டத்தில் ஏமாந்துபோன எஹியா பாய் 11பேர் மாத்திரம்!

எஹியா பாய்யின் தேர்தல் பிரச்சார கூட்டம் கொண்டச்சி கிராம அபிவிருத்தி கட்டத்தில் இன்று (9) மாலை நடைபெற்ற போது 11பேர் மாத்திரம் கலந்துகொண்டதாக எமது பிரதேச செய்தியாளர் தெரிவித்தார்.

ஏனையவர்கள் வெளிக்கிராமத்தை சேர்ந்தவர்கள் எனவும் அறியமுடிகின்றன.


கூட்டத்தில் யாருமில்லாத நிலையினை பார்த்தவுடன் எஹியா பாய்யின் பேச்சாளர்கள் மனமூடைந்து சென்றதாகவும்,தேர்தலில் போட்டியிடுவது பற்றி மீண்டும் யோசிக்க வேண்டும்மென எஹியா பாய் சக நண்பர்களிடம் தெரிவித்துள்ளார்.


முன்னால் அமைச்சரிடமிருந்து பிரிந்து சென்ற பேச்சாளர்கள் மீண்டும் றிஷாட் பதியுதீன் கட்சியில் இணைந்துகொள்வது தொடர்பாக ஆலோசித்துவருவதாகவும் எமது செய்தியாளர் தெரிவித்தார்.


இந்த எஹியா பாய் 2011ஆம் ஆண்டு காலப்பகுதியில் நடைபெற்ற உள்ளுராட்சி மன்ற தேர்தலில் போட்டியிட்டு வெற்றிபெற்ற போதும் 5 வருடகாலப்பகுதியில் முசலி பிரதேச மக்களுக்கு எந்தவித சேவையினையும்,அபிவிருத்தி திட்டங்களையும் செய்யவில்லை என பிரதேச மக்கள் விசனம் தெரிவித்துள்ளார்கள்.

Related posts

கோழி திருடிய கள்வர்கள்!ஹக்கீமின் விசுவாசத்துக்கான பத்மஸ்ரீ பட்டத்துக்கு சிபார்சு

wpengine

வலிகாமம் வடக்கு தமிழ் மக்களின் காணிகள் இன்று விடுவிப்பு

wpengine

அச்சுறுத்தல் இல்லாத நிலையில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ள தேவாலயங்கள்.

wpengine