பிரதான செய்திகள்விளையாட்டு

குஷல் ஜனித்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கம்

இலங்கை அணி வீரர் குஷல் ஜனித் பெரேரா ஊக்க மருந்துப் பாவனை குற்றச்சாட்டுக்களில் இருந்து விடுவிக்கப்பட்டுள்ளார்.
இதன்படி சர்வதேச கிரிக்கெட் கவுன்சிலால் அவருக்கு விதிக்கப்பட்டிருந்த தற்காலிகத் தடை தற்போது நீக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related posts

அங்கம் வகிக்க வேண்டுமா? இல்லையா?

wpengine

முட்டாள் தினம்: புகைத்தல் மீதான கவர்ச்சி சமூகத்திலிருந்து நீங்கட்டும்!

Editor

தேங்காய் விலை வேகமாக சரிவு..!

Maash