பிரதான செய்திகள்

குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு மன்னாரில் அரிசி வழங்கி வைப்பு!

பெரும்போகத்தில் அரசாங்கத்தின் நெல் கொள்வனவு மற்றும் நெல் கையிருப்பு அகற்றல் நிகழ்ச்சித் திட்டத்தின் கீழ் நிதி, பொருளாதார உறுதிப்பாடு மற்றும் தேசியக் கொள்கைகள் அமைச்சு மகளிர், சிறுவர் அலுவல்கள் மற்றும் சமூக வலுவூட்டல் அமைச்சின் அனுசரணையில் மன்னார் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி அ.ஸ்ரான்லி டி மெல் அவர்களின் தலைமையில் குறைந்த வருமானம் பெறுவோருக்கு இலவசமாக அரிசி வழங்கும் முதலாம் கட்ட நிகழ்வு இன்று முருங்கன் சிறுகண்டல் கிராமத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டது.

Related posts

ரம்பை கண்டித்த ரவூப் ஹக்கீம்

wpengine

கைகூடிக் கைகழுவும் காலம்; ரணிலுக்கு அடித்தது யோகம்!

wpengine

நாட்டின் ஒரு கூட்டம் இனவாதத்தைக் கிளப்புகிறது முஜுபுர் றஹ்மான்

wpengine