பிரதான செய்திகள்

குருணாகல் மாவட்டத்தின் முதாவது முஸ்லிம் MPஅல் ஹாஜ் AHM. அலவி காலமானார்!

1994ஆம் ஆண்டு  குருணாகல் மாவட்டத்தில் மக்களால் தெரிவு  செய்யப்பட்ட முதலாவது முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர் அல்-ஹாஜ் ஏ.எச்.எம் அலவி இன்று (16) மாலை கொழும்பு வைத்தியசாலையில் வைத்து காலமானார்.

அன்னாரின் ஜனாஸா நாளை (16) காலை 09 மணிக்கு குருணாகல், பம்பன்ன முஸ்லிம் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படுமென அவரின் குடும்பத்தினர் தெரிவித்தனர்.

தகவல்:
டில்ஷாத் அலவி (மகன்)

Related posts

அதிக வருமானம்! ஜனாதிபதியிடம் விருது வேண்டிய வவுனியா ஊழியர்

wpengine

தமிழ் கூட்ட‌மைப்பை திருப்திபடுத்தும் ஹக்கீம் தலைமை முபாரக் மௌலவி கண்டனம்

wpengine

அளுத்கம தர்கா நகரில் புறாக்களை கொன்று Tik Tok வெளியிட்ட மூவர் கைது!

Editor