செய்திகள்பிரதான செய்திகள்

குப்பை ஏற்றும் வாகனத்தில் சென்ற தவிசாளர்கள்..!!!!

குப்பை ஏற்றும் வாகனத்தில் ஏறி மட்டக்களப்பு ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்திற்கு இலங்கை தமிழரசுக் கட்சியின் செங்கலடி மற்றும் வாழைச்சேனை தவிசாளர்கள் சென்றுள்ளனர்.

குறித்த கலந்துரையாடலானது இன்று(16) காலை சுற்றுச்சூழல் அமைச்சரின் தலைமையில் நடைபெற்றது

இந்தநிலையில், இதுவரையில் தமது சபைகளுக்கான வாகனங்கள் வழங்காத நிலையில் இவ்வாறு மட்டக்களப்பு மாவட்ட செயலகத்திற்கு தவிசாளர்கள் சென்றுள்ளனர்.

Related posts

மின்சார சபை ஊழியர்கள் முதல் சுகயீன விடுமுறை போராட்டம்.

wpengine

வவுனியாவில் வியாபார வர்த்தக நிலையங்களில் திடீர் சுற்றிவளைப்பு.

wpengine

விஞ்ஞான போட்டியில் அகில இலங்கை ரீதியில் முதலாம் இடத்தினை பெற்று M.N. ஆயிஷா சாதனை!

Maash