கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடத்தை தொடர்பில் பல்வேறு கருத்துக்கள்! (விடியோ)

கிழக்கு மாகாண முதலமைச்சரின் நடத்தை தொடர்பில் இன்று ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்புக்களில் பல்வேறு கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டிருந்தன.
கூட்டு எதிர்கட்சி இன்று ஏற்பாடு செய்திருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட பாராளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச , கிழக்கு மாகாண முதலமைச்சர் இது தொடர்பில் பகிரங்க மன்னிப்பு கோர வேண்டும் என தெரிவித்திருந்தார்.

இதே வேளை , பெஹெதி ஹட அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஊடக சந்திப்பில் கலந்து கொண்ட ராவணா பலய அமைப்பின் ஏற்பாட்டாளர் வணக்கத்துக்குரிய சத்தாதிஸ்ஸ தேரர் ,சம்பவம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கவுள்ள தீர்மானம் தொடர்பில் அவதானத்துடன்
உள்ளதாக தெரிவித்திருந்தார்.

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares