கிழக்கிலங்கை அரபுக் கல்லூரியின் வைர மற்றும் 08 ஆவது பட்டமளிப்பு விழா! விசேட அதிதியாக ஹக்கீம்

கல்லூரி ஆளுநர் சபைத் தலைவர் பேராசிரியர் எம். இஸ்ஹாக் தலைமையில் நேற்று 06-03-2016 ஆம் திகதி நடைபெற்றது.

இவ் விழாவில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் தேசிய தலைவரும் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் விசேட அதிதியாகவும், ஐக்கிய அரபு ராச்சியம் மற்றும் குவைத் நாடுகளின் தூதுவர்களான அப்துல் ஹமீட் காசீம் அல் முல்லா மற்றும் கலாப் எம்.எம்.வூ. தாஹிர் ஆகியோர் பிரதம அதிதிகளாகவும் கலந்து கொண்டனர்.

12814235_1781640195402654_5596899767042238926_n

நிகழ்வில் ஐக்கிய அரபு இராச்சியம், குவைத் நாடுகளின் தூதுவர்களுக்கு, பேராசிரியர் எம். இஸ்ஹாக் நினைவுச் சின்னங்களை வழங்கி வைத்தார்.12512459_1781640638735943_6411720076925151660_n

மேலும் இந்நிகழ்வில் சுகாதார பிரதி அமைச்சர் பைசால் காசிம், மாகாண சுகாதார அமைச்சர் நசீர் ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.

 

Enter Your Mail Address

0Shares

Comments

comments

Shares