பிரதான செய்திகள்

கிழக்கின் எழுச்சிக்கு ஊடகவியலாளர்கள் மிகப்பெரும் ஆதரவை வழங்கி வருகின்றனர்.

(துறையூர் ஏ.கே மிஸ்பாஹுல் ஹக் முகநுால் சம்மாந்துறை)

கிழக்கின் எழுச்சிக் கோசத்தை முன் வைப்பவர்களிடம் அமைச்சர் ஹக்கீமிடமிருந்து கட்சியை மீட்டு மக்களை சிறந்த முறையில் வழி காட்டக் கூடிய திட்டங்கள் எதனையும் காணக்கிடைக்கவில்லை.அவர்களின் நோக்கமனைத்தும் அமைச்சர் ஹக்கீமை தலைமைத்துவத்திலிருந்து வீழ்த்த நினைப்பதாகவே நான் உணர்கிறேன்.

அமைச்சர் ஹக்கீமின் தலைமைத்துவக் காலத்தில் அவரோடு சேர்ந்து ஆமோப் போட்டவர்களுக்கும் எதிராக இக் கிழக்கின் எழுச்சிக்காரர்கள் போர்க் கொடி தூக்குவார்களாக இருந்தால் அவர்களின் போராட்டத்தை உளப் பூர்வமாக ஏற்கலாம்.

Related posts

விக்னேஸ்வரனுக்கு படிப்பறிவில்லை! படித்த மேதை என்னும் தோரணையில் சுமந்திரன்

wpengine

எச்சரிக்கை : பொதுமக்களிடம் முக்கிய கோரிக்கை.!

wpengine

சிங்கள நாடு, மேலும் இது ஒரு பௌத்த நாடு, அதை யாரும் மாற்ற முடியாது

wpengine